#Surya<br />#SooraraiPottru<br /><br />Sudha Kongara Directed Soorarai Pottru Review <br />சூர்யாவின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் சுதா கொங்கரா உடன் இணைந்து சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது